Skip to content
அஷ்ஷுஅரா /

வசனம் 219

26 : 219

வசனம் 219 of அஷ்ஷுஅரா (26 : 219). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

அஷ்ஷுஅரா வசனங்கள் 227
ஸூரா · அஷ்ஷுஅரா
தமிழ் · Omar Brief
26 : 219

وَتَقَلُّبَكَ فِي ٱلسَّٰجِدِينَ

இன்னும், சிரம் பணி(ந்து தொழு)பவர்களுடன் (ஒரு நிலையிலிருந்து மறு நிலைக்கு) நீர் மாறுவதையும் (அவன் பார்க்கிறான்).