Skip to content
அல்முஃமினூன் /

வசனம் 8

23 : 8

வசனம் 8 of அல்முஃமினூன் (23 : 8). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

அல்முஃமினூன் வசனங்கள் 118
ஸூரா · அல்முஃமினூன்
தமிழ் · Baqavi
23 : 8

وَٱلَّذِينَ هُمۡ لِأَمَٰنَٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَٰعُونَ

மேலும், அவர்கள் (தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருளையும், தங்கள் வாக்குறுதியையும் பேணி நடப்பார்கள்;