'ஒரு முஃ மினான ஆண் (கணவன்) ஒரு முஃமினான பெண்ணை (மனைவியை)வெறுக்க (வேண்டாம்.) அவளது ஒரு குணத்தை வெறுத்தால் அவளின் வேறொரு குணத்தை (விடயத்தை) பொருந்தி அங்கீகரிக்கலாம்
- موضوعات الحديث
- أحكام الأسرةحق الزوجة
- محاور التعريف بالإسلام
- محاسن الإسلاممحاسن الأخلاق
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
'ஒரு முஃ மினான ஆண் (கணவன்) ஒரு முஃமினான பெண்ணை (மனைவியை)வெறுக்க (வேண்டாம்.) அவளது ஒரு குணத்தை வெறுத்தால் அவளின் வேறொரு குணத்தை (விடயத்தை) பொருந்தி அங்கீகரிக்கலாம்.'
«لَا يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً، إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ» أَوْ قَالَ: «غَيْرَهُ».
கணவன் தன் மனைவியை அவளுக்கு அநியாயம் இழைத்து கைவிட்டு புறக்ணிக்கும் நிலைக்கு இட்டுச்செல்லும் அளவுக்கு தன் மனைவியை வெறுப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தடுத்தார்கள். நிச்சயமாக மனிதன் குறை உடனே படைக்கப்பட்டுள்ளான். அவளிடமிருந்து வெளிப்படும் கெட்ட, மோசமான குணமொன்றை வெறுத்தால், அவளிலே காணப்படும் வேறொரு நல்ல குணத்தை - பொருந்தி ஏற்றுக் கொள்வான். அத்துடன் அவனால் பொறுந்திக்கொள்ள முடியாத மோசமான பண்புகளில் பொறுமையை கடைப்பிடிப்பான். அவ்விதம் அவன் பொருமையை கடைபிடிப்பிடிக்கும் அந்த மோசமான பண்பை வெறுப்பதானது அவளை பிரிந்து வாழ்வதற்குரிய அளவிற்கு தூண்டுவதாக அமைந்துவிடுதல் ஆகாது.
لا يفرك: لا يبغض.
ஒரு முஃமின் தனது மனைவியுடன் ஏற்படும் எல்லாவிதமான முரண்பாடுகளின் போதும் நீதியுடனும் அறிவுபூர்வமாகவும் செயல்பட வேண்டும் என்றும், உணர்வுகளுக்கும் தற்காலிக உணர்ச்சிகளுக்கு கட்டுண்டு இருக்கக் கூடாது என்றும் தூண்டப்பட்டிருத்தல்.
முஃமின்(தனது) முஃமினான (மனைவியை) விவாக விடுதலையளிக்கும் அளவு முற்றாக வெறுக்காது இருப்பது அவசியம்,
கணவன்மனைவிக்கிடையில் பாச நேசத்தோடும், நல்லமுறையில் உறவாடுவதற்கும் வலியுறுத்தப்பட்டிருத்தல்.
ஈமான் எனும் இறைவிசுவாசம் நற்குணங்களுக்குத் தூண்டுகிறது. எனவே முஃமினான ஆண்,பெண் இரு பாலாரும் நற்குணத்தை விட்டும் நீங்கியிருக்க முடியாது. ஆகவே ஈமான் போற்றப் படக் கூடிய விடயங்கள் அவ்விரு பாலாரிலும் இருப்பதை வலிறுத்துகிறது.
முஸ்லிம் (2/ 1091) (1469).
முஸ்லிம் (2/ 1091) (1469).
மேலதிகமாக (18)
بهجة الناظرين شرح رياض الصالحين.
لسليم الهلالي (1/ 359).
شرح رياض الصالحين.
لابن عثيمين (3/ 122).
فتح رب البرية بتلخيص الحموية.
لابن عثيمين (ص117).
مجموع فتاوى ابن باز (25/ 246).
نزهة المتقين شرح رياض الصالحين.
لمجموعة من الباحثين (1/ 282).
بهجة الناظرين شرح رياض الصالحين.
لسليم الهلالي (1/ 359).
شرح رياض الصالحين.
لابن عثيمين (3/ 122).
فتح رب البرية بتلخيص الحموية.
لابن عثيمين (ص117).
مجموع فتاوى ابن باز (25/ 246).
نزهة المتقين شرح رياض الصالحين.
لمجموعة من الباحثين (1/ 282).
நூல்களில் மேற்கோள்
7 நூல்கள்- புனித அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் இடம் பெற்றுள்ள துஆக்கள்الرقى من الكتاب والسنة'ஒரு முஃமினான கணவர் ஒரு முஃமினான மனைவியை வெறுக்கமாட்டார். அவரில் -மனைவியிடத்தில்- வெறுக்கத்தக்க ஒரு குணத்தைக் கண்டால் அவளிடம் உள்ள நல்ல குணத்தில் திருப்தியடையவார்' (63).
- مشروع منهاج زادكزادك 3 طالب نهائي"முஃமினான ஒரு ஆண் முஃமினான பெண்ணின் (மனைவி) மீது கோபப்படவேண்டாம் - வெறுப்புக் கொள்ளவேண்டாம்- அவளிடம் உள்ள ஒரு குணத்தை வெறுத்தால் இன்னொரு குணத்தின் மீது அவன் திருப்தி கொள்ள வேண்டும்''.
- مشروع منهاج زادكزادك 3 طالب نهائي'ஒரு முஃமினான கணவர் ஒரு முஃமினான மனைவியை வெறுக்கமாட்டார். அவரில் -மனைவியிடத்தில்- வெறுக்கத்தக்க ஒரு குணத்தைக் கண்டால் அவளிடம் உள்ள நல்ல குணத்தில் திருப்தியடையவார்' (ஆதாரம் :முஸ்லிம் 1469
மேலதிகமாக (4)
- رياض الصالحينرياض الصالحين مع فوائد وهدايات - 2«لا يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً؛ إنْ كَرِهَ مِنْهَا خُلُقاً رَضيَ مِنْهَا آخَرَ» أَوْ قَالَ: «غَيْرَهُ».
- مجموعة زاد التربية الإسلامية (3)، والسيرة النبوية (3)السيرة النبوية (3)«لا يَفْرَكْ -أي: لا يُبغِضْ- مُؤْمِنٌ مُؤْمِنَةً، إِنْ كَرِهَ مِنْها خُلُقًا رَضِيَ مِنْها آخَرَ».
- نبراس طالب (5)1«لَا يَفْرَكْ (يبغض ويَكرَهُ) مُؤْمِنٌ مُؤْمِنَةً، إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ»
- نبراس طالب (5)1«لَا يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً، إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ»