Skip to content
அல்வாகிஆ /

வசனம் 8

56 : 8

வசனம் 8 of அல்வாகிஆ (56 : 8). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

அல்வாகிஆ வசனங்கள் 96
ஸூரா · அல்வாகிஆ
தமிழ் · Baqavi
56 : 8

فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ

(முதலாவது:) வலப்பக்கத்திலுள்ளவர்கள். வலப்பக்கத்திலுள்ள (இ)வர்கள் யார்? (என்பதை அறிவீர்களா? அவர்கள் மிக பாக்கியவான்கள்.)