Skip to content
அல்முதப்பிபீன் /

வசனம் 18

83 : 18

வசனம் 18 of அல்முதப்பிபீன் (83 : 18). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

அல்முதப்பிபீன் வசனங்கள் 36
ஸூரா · அல்முதப்பிபீன்
தமிழ் · Baqavi
83 : 18

كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡأَبۡرَارِ لَفِي عِلِّيِّينَ

அவ்வாறல்ல! நிச்சயமாக நன்மை செய்தவர்களின் பதிவேடு ‘‘இல்லிய்யூன்' என்ற (மேலான) இடத்தில் இருக்கும்.