Skip to content
அல்முர்ஸலாத் /

வசனம் 46

77 : 46

வசனம் 46 of அல்முர்ஸலாத் (77 : 46). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

அல்முர்ஸலாத் வசனங்கள் 50
ஸூரா · அல்முர்ஸலாத்
தமிழ் · Baqavi
77 : 46

كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ

(இதைப் பொய்யாக்குபவர்களே! இம்மையில்) நீங்கள் புசித்துச் சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்தான்.