77 : 47 وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ (இறைவனின் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!