Skip to content
அல்இன்ஸான் /

வசனம் 8

76 : 8

வசனம் 8 of அல்இன்ஸான் (76 : 8). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

அல்இன்ஸான் வசனங்கள் 31
ஸூரா · அல்இன்ஸான்
தமிழ் · Baqavi
76 : 8

وَيُطۡعِمُونَ ٱلطَّعَامَ عَلَىٰ حُبِّهِۦ مِسۡكِينٗا وَيَتِيمٗا وَأَسِيرًا

மேலும், அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிப்பார்கள்.