Skip to content
அல்கியாமா /

வசனம் 27

75 : 27

வசனம் 27 of அல்கியாமா (75 : 27). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

அல்கியாமா வசனங்கள் 40
ஸூரா · அல்கியாமா
தமிழ் · Baqavi
75 : 27

وَقِيلَ مَنۡۜ رَاقٖ

(அவனுக்குச் சமீபத்தில் இருப்பவர்கள் அவனைச் சுகமாக்க) மந்திரிப்பவன் யார்? (எங்கிருக்கிறான்?) என்று கேட்கின்றனர்.