68 : 11 هَمَّازٖ مَّشَّآءِۭ بِنَمِيمٖ அதிகம் புறம் பேசுபவன், அதிகம் கோள் சொல்பவன் (ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்).