68 : 10 وَلَا تُطِعۡ كُلَّ حَلَّافٖ مَّهِينٍ அதிகம் சத்தியம் செய்பவன், அற்பமானவன் ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்.