Skip to content
அத்துகான் /

வசனம் 54

44 : 54

வசனம் 54 of அத்துகான் (44 : 54). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

அத்துகான் வசனங்கள் 59
ஸூரா · அத்துகான்
தமிழ் · Omar Brief
44 : 54

كَذَٰلِكَ وَزَوَّجۡنَٰهُم بِحُورٍ عِينٖ

இவ்வாறுதான் (அவர்கள் சொர்க்கத்தில் கண்ணியப்படுத்தப்படுவார்கள்). இன்னும், நாம் அவர்களுக்கு கண்ணழகிகளான வெண்மையான கன்னிகளை மணமுடித்து வைப்போம்.