Skip to content

'அல்ஹம்துலில்லாஹ்' என்பதன் கருத்து யாது?

الباب / الفصل
قسم المنوعات

السؤال

س۲۳: ما معنى الحمد لله؟

கேள்வி 18 : 'அல்ஹம்துலில்லாஹ்' என்பதன் கருத்து யாது?

الجواب

ج:هو الثناء على الله تَعَالَى، ووصفه بكل صفات الكمال.

பதில் - அல்லாஹ்வை புகழ்ந்து பாராட்டி நிறைவான அனைத்து பண்புகளினாலும் அவனை வர்ணித்தல்.