Skip to content
அல்கமர் /

வசனம் 45

54 : 45

வசனம் 45 of அல்கமர் (54 : 45). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

அல்கமர் வசனங்கள் 55
ஸூரா · அல்கமர்
தமிழ் · Baqavi
54 : 45

سَيُهۡزَمُ ٱلۡجَمۡعُ وَيُوَلُّونَ ٱلدُّبُرَ

அதிசீக்கிரத்தில் இவர்களுடைய கூட்டம் சிதறடிக்கப்பட்டு, (இவர்கள்) புறங்காட்டிச் செல்வார்கள்.