Skip to content
الذَّاريَات /

வசனம் 48

51 : 48

வசனம் 48 of الذَّاريَات (51 : 48). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

الذَّاريَات வசனங்கள் 60
ஸூரா · الذَّاريَات
தமிழ் · Baqavi
51 : 48

وَٱلۡأَرۡضَ فَرَشۡنَٰهَا فَنِعۡمَ ٱلۡمَٰهِدُونَ

பூமியை நாம் (விசாலமாக) விரித்தோம். விரிப்பவர்களிலெல்லாம் மிக்க மேலான விதத்தில் விரிப்பவர் நாமே.