Skip to content
அந்நிஸா /

வசனம் 156

4 : 156

வசனம் 156 of அந்நிஸா (4 : 156). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

அந்நிஸா வசனங்கள் 176
ஸூரா · அந்நிஸா
தமிழ் · Baqavi
4 : 156

وَبِكُفۡرِهِمۡ وَقَوۡلِهِمۡ عَلَىٰ مَرۡيَمَ بُهۡتَٰنًا عَظِيمٗا

அவர்களின் (இத்தகைய) நிராகரிப்பினாலும், மர்யமின் மீது அபாண்டமான அவதூறைக் கூறியதனாலும் (அவர்களை நாம் சபித்தோம்).