Skip to content
அஅல்ஹிஜ்ர் /

வசனம் 18

15 : 18

வசனம் 18 of அஅல்ஹிஜ்ர் (15 : 18). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

அஅல்ஹிஜ்ர் வசனங்கள் 99
ஸூரா · அஅல்ஹிஜ்ர்
தமிழ் · Omar Brief
15 : 18

إِلَّا مَنِ ٱسۡتَرَقَ ٱلسَّمۡعَ فَأَتۡبَعَهُۥ شِهَابٞ مُّبِينٞ

எனினும், எவன் ஒட்டுக் கேட்பானோ, அவனை தெளிவானதோர் எரி நட்சத்திரம் பின் தொடரும்.