77 : 19 وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ஆகவே, (நம் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!