Skip to content
அல்கலம் /

வசனம் 25

68 : 25

வசனம் 25 of அல்கலம் (68 : 25). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

அல்கலம் வசனங்கள் 52
ஸூரா · அல்கலம்
தமிழ் · Omar Brief
68 : 25

وَغَدَوۡاْ عَلَىٰ حَرۡدٖ قَٰدِرِينَ

அவர்கள் ஒரு கெட்ட எண்ணத்துடன் (தாங்கள் நாடியதை செய்வதற்கு) சக்தி உள்ளவர்களாக காலையில் புறப்பட்டனர்.