68 : 1
نٓۚ وَٱلۡقَلَمِ وَمَا يَسۡطُرُونَ
நூன். எழுதுகோல் மீதும் அவர்கள் எழுதுகின்றவற்றின் மீதும் சத்தியமாக!
Explanation & meanings · 1
- ஸூரா பகராவின் 1-ஆவது வசனத்தின் அடிக்குறிப்பைப் பாருங்கள்.
வசனம் 1 of القَلَم (68 : 1). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.
نٓۚ وَٱلۡقَلَمِ وَمَا يَسۡطُرُونَ
நூன். எழுதுகோல் மீதும் அவர்கள் எழுதுகின்றவற்றின் மீதும் சத்தியமாக!