Skip to content
அத்தலாக் /

வசனம் 9

65 : 9

வசனம் 9 of அத்தலாக் (65 : 9). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

அத்தலாக் வசனங்கள் 12
ஸூரா · அத்தலாக்
தமிழ் · Baqavi
65 : 9

فَذَاقَتۡ وَبَالَ أَمۡرِهَا وَكَانَ عَٰقِبَةُ أَمۡرِهَا خُسۡرًا

ஆகவே, அவர்களின் தீய செயலுக்குரிய பலனை அவர்கள் அனுபவித்தனர். அவர்களின் (தீய) காரியங்களின் முடிவு (இம்மையிலும்) நஷ்டமாகவே ஆகிவிட்டது.