Skip to content
அஸ்ஸுக்ருப் /

வசனம் 64

43 : 64

வசனம் 64 of அஸ்ஸுக்ருப் (43 : 64). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

அஸ்ஸுக்ருப் வசனங்கள் 89
ஸூரா · அஸ்ஸுக்ருப்
தமிழ் · Omar Brief
43 : 64

إِنَّ ٱللَّهَ هُوَ رَبِّي وَرَبُّكُمۡ فَٱعۡبُدُوهُۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ

நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனையே வணங்குங்கள்! இதுதான் நேரான பாதையாகும்.