Skip to content
புஸ்ஸிலத் /

வசனம் 3

41 : 3

வசனம் 3 of புஸ்ஸிலத் (41 : 3). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

புஸ்ஸிலத் வசனங்கள் 54
ஸூரா · புஸ்ஸிலத்
தமிழ் · Omar Brief
41 : 3

كِتَٰبٞ فُصِّلَتۡ ءَايَٰتُهُۥ قُرۡءَانًا عَرَبِيّٗا لِّقَوۡمٖ يَعۡلَمُونَ

(இது) அரபி மொழியில் உள்ள (போற்றத்தகுந்த) குர்ஆன் என்னும் வேதமாகும். (அரபி மொழியை) அறிகின்ற மக்களுக்காக (அரபி மொழியில்) இதன் வசனங்கள் விவரிக்கப்பட்டன.