Skip to content
அல்புர்கான் /

வசனம் 12

25 : 12

வசனம் 12 of அல்புர்கான் (25 : 12). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

அல்புர்கான் வசனங்கள் 77
ஸூரா · அல்புர்கான்
தமிழ் · Baqavi
25 : 12

إِذَا رَأَتۡهُم مِّن مَّكَانِۭ بَعِيدٖ سَمِعُواْ لَهَا تَغَيُّظٗا وَزَفِيرٗا

அது இவர்களைக் கண்ட மாத்திரத்தில் சப்தமிட்டு ஆர்ப்பரிப்பதை இவர்கள் வெகு தூரத்திலிருந்தே செவிமடுத்துக் கொள்வார்கள்.