Skip to content
அல்அன்பியா /

வசனம் 70

21 : 70

வசனம் 70 of அல்அன்பியா (21 : 70). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

அல்அன்பியா வசனங்கள் 112
ஸூரா · அல்அன்பியா
தமிழ் · Baqavi
21 : 70

وَأَرَادُواْ بِهِۦ كَيۡدٗا فَجَعَلۡنَٰهُمُ ٱلۡأَخۡسَرِينَ

அவர்கள் இப்றாஹீமுக்கு தீங்கிழைக்கக் கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே நஷ்டமடையும்படிச் செய்து விட்டோம்.