Skip to content
طه /

வசனம் 48

20 : 48

வசனம் 48 of طه (20 : 48). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

طه வசனங்கள் 135
ஸூரா · طه
தமிழ் · Omar Brief
20 : 48

إِنَّا قَدۡ أُوحِيَ إِلَيۡنَآ أَنَّ ٱلۡعَذَابَ عَلَىٰ مَن كَذَّبَ وَتَوَلَّىٰ

நிச்சயமாக நாங்கள் -பொய்ப்பித்து, புறக்கணித்து, திரும்பியவர் மீது நிச்சயமாக தண்டனை நிகழும் என்று-எங்களுக்கு திட்டமாக வஹ்யி அறிவிக்கப்பட்டுள்ளது.