Skip to content
அர்ரஹ்மான் /

வசனம் 24

55 : 24

வசனம் 24 of அர்ரஹ்மான் (55 : 24). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

அர்ரஹ்மான் வசனங்கள் 78
ஸூரா · அர்ரஹ்மான்
தமிழ் · Baqavi
55 : 24

وَلَهُ ٱلۡجَوَارِ ٱلۡمُنشَـَٔاتُ فِي ٱلۡبَحۡرِ كَٱلۡأَعۡلَٰمِ

கடலில் மலைகளைப் போல செல்லும் உயர்ந்த கப்பல்களும் அவனுக்குரியனவே.