Skip to content
அல்ஹுஜராத் /

வசனம் 18

49 : 18

வசனம் 18 of அல்ஹுஜராத் (49 : 18). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

அல்ஹுஜராத் வசனங்கள் 18
ஸூரா · அல்ஹுஜராத்
தமிழ் · Baqavi
49 : 18

إِنَّ ٱللَّهَ يَعۡلَمُ غَيۡبَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ بَصِيرُۢ بِمَا تَعۡمَلُونَ

நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை நன்கறிவான். ஆகவே, நீங்கள் செய்பவற்றையும் அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்.