Skip to content
அஸ்ஸாபாத் /

வசனம் 97

37 : 97

வசனம் 97 of அஸ்ஸாபாத் (37 : 97). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

அஸ்ஸாபாத் வசனங்கள் 182
ஸூரா · அஸ்ஸாபாத்
தமிழ் · Baqavi
37 : 97

قَالُواْ ٱبۡنُواْ لَهُۥ بُنۡيَٰنٗا فَأَلۡقُوهُ فِي ٱلۡجَحِيمِ

(அதற்கு அவர்கள் பதில்கூற வகையறியாது கோபம் கொண்டு,) ‘‘இவருக்காகப் பெரியதொரு (நெருப்புக்) கிடங்கை அமைத்து, அந்நெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்'' என்று கூறினார்கள்.