'கோள் சொல்லித் திரிபவன் சுவனம் நுழைய மாட்டான்'.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள் :
'கோள் சொல்லித் திரிபவன் சுவனம் நுழைய மாட்டான்'.
«لَا يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ».
மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கோள் கூறித்திரிபவன் தண்டனைக்குரியவன் அவன் சுவர்க்கம் நுழையமாட்டான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
...:
கோள் சொல்வது பெரும்பாவங்களில் ஒன்றாகும்.
கோள் கூறுவதால் தனிநபர்கள் மற்றும் சமூகங்களிக்கிடையில் குழப்பங்களும் பாதிப்புகளும் ஏற்படுவதினால் கோள் சொல்லுதல் தடுக்கப்பட்டிருத்தல்.
புஹாரி (8/ 17) (6056).
முஸ்லிம் (1/ 101) (105).
மேலதிகமாக (8)
شرح رياض الصالحين.
لابن عثيمين (6/ 145).
فتح ذي الجلال والإكرام شرح بلوغ المرام.
لابن عثيمين (6/ 401).
توضيح الأحكام من بلوغ المرام.
للبسام (7/ 452).
منحة العلام في شرح بلوغ المرام.
لعبد الله الفوزان (10/ 273).